கடற்கரை காற்றில் ஆடை பறக்க உலாவரும் ராஷ்மிகா… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். கன்னட சினிமாவில் நடித்து வந்த ராஷ்மிகா இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக வளர்ந்துள்ளார். இவரை பெரியளவில் பிரபலப்படுத்தியது தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்த இவர் இப்போது விஜய்யுடன்
Read More