ஹன்சிகாவின் காதலர் ஏற்கனவே திருமணம் ஆனவரா?… முதல் திருமணத்தில் அவரே கலந்துகிட்டாரா?
ஹன்சிகா விரைவில் சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை மணக்க உள்ளார். 2007 ஆம் ஆண்டு வெளியான "தேசமுதுரு" என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான "மாப்பிள்ளை" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார். குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதனால் ஒரு
Read More