Home > போஸ்டர்

போனி கபூருக்கே ஷாக் கொடுத்த ரசிகர்கள்… அஜித்தின் துணிவு ரிலீஸ் தேதி போஸ்டர்

அஜித் தற்போது துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன்

Read More