Home > புஷ்பா

துணை நடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய புஷ்பா நடிகர்!!

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் பேன் இந்தியா அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்ளிட்டவர்கள் நடிக்க சுகுமார் இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்துக்கு அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் நண்பர் வேடத்தில் நடித்திருந்தார் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி. அவரின்

Read More