Home > புகைப்படம் (Page 5)

“மெழுகு டாலு நீ… அழகு ஸ்கூலு நீ….” சர்தார் பட நாயகியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கும் ராஷிகண்ணா தற்போது தமிழ் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கன்னா. ராஷி கன்னா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். இவர் 2013 ஆம் ஆண்டு இந்தியில்

Read More

‘அதை பாத்தாக்கா….’ ரசிகர்களின் இதயத்தை திருடும் மாளவிகாவின் கிளிக்ஸ்!

மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு

Read More

சுருட்டை முடி முகத்தில் விழ… ஸ்டைலிஷ் லுக்கில் பிரமேம் நாயகி அனுபமா!

அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அனுபமா பரமேஸ்வரன் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு  கதாநாயகிகள் நடித்திருந்தனர். மூன்று பேருமே அந்த படத்துக்குப் பிறகு முன்னணி நடிகைகளாகியுள்ளன. இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில், தமிழ், கன்னட

Read More

பிரியா பவானி சங்கரின் வேற லெவல் சூ டான புகைப்படங்கள்… ஹார்ட்ஸ்களை பறக்கவிடும் ரசிகர்கள்!

நடிகை பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான்  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரை தொடர்களில் தனது வாழ்க்கையை  தொடங்கினார்.இதன் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார். விஜய்

Read More

மெழுகு பொம்மை போல அசத்தும் அழகில் அதுல்யா ரவி… வைரல் புகைப்படங்கள்!

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அதுல்யா ரவி. நடிகை அதுல்யா ரவி.இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு  கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் முடித்தார்.பின்னர் இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் தேடி வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இயங்கிய இவருக்கு பாலோயர்ஸ்

Read More

வித்தியாசமான வெள்ளை நிற உடையில் கீர்த்தி சுரேஷின் கி ளா மர் புகைப்படங்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிரபல

Read More