Home > பிரேக்

சினிமாவுக்கு நீண்ட பிரேக்… நடிகை சமந்தா எடுத்த முடிவுக்குக் காரணம் என்ன?

சமந்தா சமீபகாலமாக உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார். தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் ஹிட்டான நிலையில் தன்னுடைய சக நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளிலேயே முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து இப்போது தங்கள் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர்

Read More