Friday, February 23, 2024
Home > Cinema > பிகினி உடை !! அங்கங்கள் தெரிய போட்டோக்களை இறக்கிய ஜோனிடா காந்தி… வாயை பிளக்கும் இளசுகள்!!

பிகினி உடை !! அங்கங்கள் தெரிய போட்டோக்களை இறக்கிய ஜோனிடா காந்தி… வாயை பிளக்கும் இளசுகள்!!

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையான பிரபலத்தை பெற்றுள்ளார் பாடகி ஜோனிடா காந்தி. பார்ப்பதற்குக் கதாநாயகி போல இருக்கும் அவரை இன்ஸ்டாகிராமில் பல லட்சக் கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

1989 ஆம் ஆண்டு டில்லியில் பிறந்த ஜோனிடா காந்தி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டது ஏ ஆர் ரஹ்மானால். சூர்யாவின் 24 படத்தில் இடம்பெற்ற மெய் நிகரா என்ற பாடலின் மூலம் இசை ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தார் ஜோனிடா.

`

அதன் பின்னர் மீண்டும் ரஹ்மான் இசையில் ”இதுநாள் வரையில்” என்ற பாடலையும் பாடினார். அதன் பின்னர் அவரை வைரல் ஆக்கியது அனிருத் இசையில் அவர் பாடிய பாடல்கள்தான். டாக்டர் படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா’ பாடலை பாடி வைரல் ஆனார்.

```
```

அவரை மேலும் வைரல் ஆக்கியது பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல். அந்த பாடலின் வீடியோவில் நடனமாடியும் கவனம் ஈர்த்தார். அதன் பின்னர் அவரின் கான்செர்ட் பாடல்கள் வைரல் ஆகின.

தொடர்ந்து நடிகைகள் போல கிளாமர் புகைப்படங்களாக பகிரும் அவர் இப்போது சில பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இண்ஸ்டாகிராமில் வைரலாக அதில் ஒரு குறும்புக்கார ரசிகர் “உங்க ஹஸ்பண்ட்டா வர போறவரு ரொம்ப லக்கி” எனக் கூறியுள்ளார்.