Tuesday, October 7, 2025
Home > Cinema > ஷாருக் கான்னின் மகளா இது !! பிகியினில் இளசுகளை சுண்டி இழுக்கும் சுகானா கான் !! புகைப்படங்கள்

ஷாருக் கான்னின் மகளா இது !! பிகியினில் இளசுகளை சுண்டி இழுக்கும் சுகானா கான் !! புகைப்படங்கள்

பாலிவுட்டின் மிக முக்கிய நடிகரான ஷாருக் கான் கடந்த 1991 ஆம் ஆண்டு கவுரி கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார் . ஷாருக் கானுக்கு 3 குழந்தைகள் உள்ளனர் ஒரு பெண் இரண்டு ஆன் . மூத்த மகளான சுகானா கான் 2000 ஆம் ஆண்டு பிறந்தவர் .

இவருக்கு இப்போது 21 வயது ஆகும் நிலையில் . கடந்த 2019 ஆம் ஆண்டு லண்டனில் படிப்பை முடித்த இவர் இப்போது மாடலிங்கில் ஈடுபட துவங்கியுள்ளார் . ஐபிஎல்  தொடரில்  தனது தந்தையின் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளை இவர் தனது தந்தையுடன் சென்று நேரில் காண்பதை பார்த்துள்ளோம்.

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளின்போது சுஹானாவை பார்த்த பலரும் யார் இவர் என்று தேடியுள்ளனர் . அதற்க்கு இப்படி வளர்ந்துவிட்டாரா ஷாருக்கானின் மகள் என்று பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர் . இப்போது மாடலிங்கில் ஈடுபட்டுவரும் சுஹானா கான் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .

தற்போது சுஹானா கான் பிரபலமான மாடலாகி விட்டார். அவர் தந்தை ஷாருக் கண்டிப்பாக இருப்பதாலேயே தான் சிங்கிளாக இருப்பதாக கூறியிருக்கிறார், மேலும் ஷாருக் ஒரு பேட்டியில், “அவர் தனது மகளுக்கு முத்தமிடும் பையனின் உதடுகளை கிழித்து விடுவார்” என்று கூறினார்.