Saturday, April 1, 2023
Home > Cinema > கையத் தூக்கி காட்டி… கும்முன்னு இருக்கும் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா!

கையத் தூக்கி காட்டி… கும்முன்னு இருக்கும் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா!

சின்னத்திரை பார்ப்பவர்களும், பார்க்காதவர்களும் நன்கு பரிச்சயம் ஆனவர் ரேஷ்மா. பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் கோபியின் காதலியாக வருபவர். அந்த சீரியலில் குடும்பப் பாங்கான பெண்ணாக சேலையில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

ஆந்திராவைச் சேர்ந்த ரேஷ்மா சினிமா நடிகையாக விரும்பி இந்த துறைக்குள் வந்தார். ஆனால் இப்போது சீரியலில் முன்னணி நடிகையாகி கலக்கி வருகிறார்.

`

சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தாலும், சமூகவலைதளங்களில் அல்ட்ரா மாடர்னாக வலம் வருகிறார். அந்த வகையில் இப்போது டைட் ஜீன்ஸ் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கலக்கி வருகிறது.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் பலரும், இவரால்தான் பாக்கியலட்சுமி சீரியலைப் பார்ப்பதாக ஜொள்ளு விட ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது அவர் கேஷுவல் உடையில் அவரின் இடுப்பு டாட்டூ தெரியும் வகையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளன.