Sunday, May 19, 2024
Home > வேலைவாய்ப்பு > சரஸ்வத் கோ ஆப்பரேட்டிவ் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு!

சரஸ்வத் கோ ஆப்பரேட்டிவ் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு!

Saraswat Bank ல் காலியாக உள்ள Junior Officers பணிகளுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு30 வயது வரை இருக்கலாம். வேலைக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.

```
```
`

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.