Thursday, May 21, 2026
Home > Cinema > சின்ன பிரா மட்டும் !! லைட்டா வெலகு அது தெரியும் !! ரகுல் ப்ரீத் செம்ம சூடான புகைப்படங்கள்

சின்ன பிரா மட்டும் !! லைட்டா வெலகு அது தெரியும் !! ரகுல் ப்ரீத் செம்ம சூடான புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரித் சிங். தமிழில் அவர் நடித்த தீரன் அத்தியாயம் 1 மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின.

இதற்கிடையில் அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

இடையில் போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் சிக்கி சர்ச்சைகளை சிக்கிய அவர், பாலிவுட் படங்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் விதவிதமான புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் இப்போது பிகினி உடையில் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் கிளாமர் நாயகி போல பிகினி உடையில் செல்பி எடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.