Friday, August 21, 2026
Home > Cinema > பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது… குட்டி டவுசரில் வெளியிட்ட புகைப்படங்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது… குட்டி டவுசரில் வெளியிட்ட புகைப்படங்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடித்து பிரபலம் ஆனவர் முல்லை.

Kaavya Arivumani Latest

சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டொர்ஸ் சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளது. இந்த புகழால் அவர் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு வருகிறார்.

pandiyan Stores Serial Mullai at Gym

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளுக்கும் சினிமா வாய்ப்பு எளிதாகி வருவதால் பிரியா பவானி சங்கர் வரிசையில் இவரும் விரைவில் சினிமாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

pandiyan Stores serial Mullai Actress Kaavya Arivumani

அதுமட்டுமில்லாமல் அவர் அவ்வப்போது எடுத்து வெளியிட்டு வரும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

mullai Real name Kaavya Arivumani

இந்நிலையில் அவர் ஜிம்மில் ஷார்ட்ஸ் மற்றும் டிஷர்ட்டோடு வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Kaavya Arivumani photo