Monday, May 20, 2024
Home > Cinema > டவல் மட்டும் தா!! என்ன அழகு டா !! கும்தாவாண புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

டவல் மட்டும் தா!! என்ன அழகு டா !! கும்தாவாண புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிவேதா பெத்துராஜ்.இவர் 1991 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார்.பின்னர் இவர் குடும்பத்தோடு துபாயில் சென்றனர். இவர் பள்ளி படிப்பை தூத்துக்குடியில் முடித்து விட்டு துபாயில் 20 வருடங்களாக வாழ்ந்து வந்தனர். இவர் 2015 ஆம் ஆண்டு அரேபிய நாடுகளில்  நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்தியா என்ற பட்டத்தினை வென்றார்.

Nivetha Pethuraj latest photo

இவர் 2016 ஆம் ஆண்டு நடித்த ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் அடியே அழகே பாடல் இளைஞர்களின் மனதில் மிகவும் பிரபலமானார்.பின்னர் 2017 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக என் மனசு தங்கம்‌ படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.பின்னர் மெண்டல் மதிலோ‌ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.

`
Nivetha Pethuraj

பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார்.இதைத் தொடர்ந்து தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திமிரு பிடிச்சவன் படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்.இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களிலும்  நடித்து வருகிறார்.

```
```
Nivetha Pethuraj

இவர் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த பொன் மாணிக்கவேல் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.
இவர் பார்ட்டி படத்தில் நடித்து முடித்தார்.
தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் தனது முன்னழகை காட்டி சில கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Nivetha Pethuraj in Red Dress
Nivetha Pethuraj in Robe

Nivetha Pethuraj latest photo
Nivetha Pethuraj inseen pic