Saturday, May 4, 2024
Home > Cinema > ‘அதை பாத்தாக்கா….’ ரசிகர்களின் இதயத்தை திருடும் மாளவிகாவின் கிளிக்ஸ்!

‘அதை பாத்தாக்கா….’ ரசிகர்களின் இதயத்தை திருடும் மாளவிகாவின் கிளிக்ஸ்!

மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

`

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

மேலும் பாலிவுட்டில் ஈரானிய இயக்குனர் இயக்கிய பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தில் நடித்து இந்திய அளவிலும் கவனத்தை ஈர்த்தவர்.மாளவிகா சினிமாவில் எந்த அளவுக்கு புகழ் பெற்றாஎரோ அதே அளவுக்கு சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புகழைப் பெற்றவர்.

 பல போட்டோ ஷூட்களை நடத்தி  வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை வைரலாகி வருகின்றன. லட்சக் கணக்கில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் அவர் இப்போது  மினி கவுன் அணிந்து எடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளன.

```
```