Thursday, May 14, 2026
Home > Cinema > அப்பட்டமாக தெரியும் அழகு… கியாரா அத்வானி லேட்டஸ்ட் கிளிக்ஸ்! இதுக்கு ஒன்னும் போடாமையே இருக்கலாம்!!

அப்பட்டமாக தெரியும் அழகு… கியாரா அத்வானி லேட்டஸ்ட் கிளிக்ஸ்! இதுக்கு ஒன்னும் போடாமையே இருக்கலாம்!!

கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகம் ஆனவர் கியாரா அத்வானி. அந்த படத்தில் கணவரால் உடலுறவில் திருப்தி அடையாத பெண்ணாக அவர் நடித்திருந்தார்.

இதனால் அவருக்கு இந்த வேடம் இளைஞர்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அந்த வேடத்தில் நடித்தது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களோடு இணைந்து படங்களில் பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் கதாநாயகியாகி தமிழ் சினிமாவுக்கும் வர உள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகின்றன.

அந்த வகையில் இப்போது அவர் கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.