Monday, May 20, 2024
Home > Cinema > டென்னிஸ் உடையில் காஜல் அகர்வால் !! புகைப்படங்களை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்

டென்னிஸ் உடையில் காஜல் அகர்வால் !! புகைப்படங்களை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்

Kajal Agarwal தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் கடந்த 12 வருடங்களுக்கு மேல் இருந்து வருபவர்.

2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Na Kyun! Ho Gaya என்ற திரைப்படம் தான் காஜல் அகர்வாலுக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடித்து வந்தார்.

பின்பு 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான Mahatheeraதிரைப்படம் காஜல் அகர்வால் சினிமா வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றே கூறலாம். அதன் பிறகு இன்று வரை சினிமா உலகில் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

`

தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் காஜல் அகர்வால். இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகிய புன்னகையாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

```
```

ஒரு வருடத்திற்கு முன்பு பெற்றோர் பார்த்து வைத்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு குழந்தையும் பிறந்தது.

இன்நிலையில் டென்னிஸ் உடையில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறார் காஜல் அகர்வால்