Saturday, January 10, 2026
Home > வேலைவாய்ப்பு > DRDO ஆணையத்தில் காலியாக உள்ள வேலைகள்…  விவரம் உள்ளே!

DRDO ஆணையத்தில் காலியாக உள்ள வேலைகள்…  விவரம் உள்ளே!

DRDO ஆணையத்தில் காலியாக உள்ள  Research Associate, Junior Research Fellow பிரிவு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க B.E / B.Tech / M.E / M. Tech / Ph.D  ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவர்களின் வயது வரம்பு 28 முதல் 35 வயது வரை இருக்கலாம்.  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.31,000/- முதல் ரூ.54,000/- வரை வழங்கப்படும். தேர்வு முறைகள் நேர்காணல் மூலம் தேர்வு நடக்கும்.