Wednesday, April 15, 2026
Home > Cinema > பலருடன் தொடர்பு !! போதைக்கு அடிமை !! என்னை விபச்**** ரி என!! Dora Bujji BREAKUP !! டோரா கூறிய அதிர்ச்சி தகவல்!!

பலருடன் தொடர்பு !! போதைக்கு அடிமை !! என்னை விபச்**** ரி என!! Dora Bujji BREAKUP !! டோரா கூறிய அதிர்ச்சி தகவல்!!

Dora Bujji Breakup Reason : இன்ஸ்டாவில் பிரபலமாக இருந்து பல வீடியோக்களை போட்டு வரும் ஜோடி ஹரி மற்றும் தேசராணி. இவர்கள் இருவரும் தங்களை டோரா புஜ்ஜி என அழைத்துக் கொள்வார்கள். இவர்களை இன்ஸ்டாவில் லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்கிறார்கள்.

இருவரும் காதலித்து வருவதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தனர். தங்கள் காதல் பற்றி பேசிய தேசராணி “நான் பல பேரை காதலித்து இருக்கிறேன். ஆனால் யாருமே என்னிடம் உண்மையாக நடந்து கொண்டதில்லை. ஆனால் ஹரி என்னிடம் உண்மையாக இருக்கிறான்” எனப் பேசியிருந்தார்.

Dora Bujji Breakup

இவர்களின் காதலுக்கு ரசிகர்களுக்கு அவர்களின் பாலோயர்களும் வாழ்த்துகளைக் கூறிவந்தனர். இதில் ஹரி என்பவர் பெண்ணாக இருந்த ஆணாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Reason For Dora Bujji Breakup

இந்நிலையில் தங்கள் காதல் இப்போது ப்ரேக் அப் ஆகிவிட்டதாக தேசராணி ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அழுதுகொண்டே அந்த வீடியோவில் பேசும் தேசராணி பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை கூறியுள்ளார்.

Dora Bujji Money Problem

அதில் “எங்கள் சேனலுக்கு நிறைய விளம்பரதாரர்கள் வருவார்கள். அதனால் நிறைய விளம்பரப் பணம் வரும். அதையெல்லாம் ஹரிதான் பார்த்துக் கொள்வான். எவ்வளவு பணம் வருகிறது என்பதே எனக்கு தெரியாது. ஆனால் அவன் வங்கிக் கணக்கை பார்த்த போதுதான் அவன் என்னை ஏமாற்றியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

அதுபோல அவனுக்கு நிறைய பெண்கள் மற்றும் ஆண்களோடு தொடர்பு இருந்துள்ளது. அது போல அவனின் போதை பழக்கமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதுபற்றி அவன் குடும்பத்தினரிடம் கூறிய போது என்னை செருப்பால் அடித்து துரத்திவிட்டார்கள்.

இதனால் ஹரி கோபத்தில் என் போன் நம்பரை விபச்சாரம் செய்பவரின் நம்பர் என சோஷியல் மீடியாவில் பரப்பிவிட்டான். எனக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. அதனால்தான் உங்களிடம் இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்போது உங்களிடம் எல்லாத்தையும் சொல்லிவிட்டதால் ஒரு தெம்பு வந்துள்ளது. ” என அழுது புலம்பியுள்ளார்.

தேசராணி வெளியிட்டுள்ள இந்த வீடியோ அவர்களின் பாலோயர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

FAQ:

Does Instagram Famous Dora Bujji Really Breakup?

Yes , As per the latest interview of dora . Dora and bujji had brokeup.

Dora Bujji Breakup Reason

Hari who is known as Bujji has some affairs with others and He has Drug problems . and Dora and bujji has some money issues . since Bujji hided some money from Dora