Thursday, April 16, 2026
Home > Cinema > கிக் ஏத்தும் உடல் அழகு !! வி ஜே பார்வதியின் புகைப்படத்துக்கு வாவ் போடும் ரசிகர்கள்!

கிக் ஏத்தும் உடல் அழகு !! வி ஜே பார்வதியின் புகைப்படத்துக்கு வாவ் போடும் ரசிகர்கள்!

யூட்யூப் சானலில் தொகுப்பாளராக இருந்து பிரபலமாகி அதன் பின்னர் ஜி தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் vj பார்வதி.

யூடுயூப் சேனலின் மூலம் மிக குறுகிய  காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் Vj பார்வதி. இவர் 1995 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர்.பார்வதி தனது கல்லூரி படிப்பை மதுரையில் உள்ள மதுரை காமராஜ் கல்லூரியில் முடித்தார்.

பின்னர் ஜர்னலிஸ்ட் படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்தார்.இவர் மதுரையில் மிர்ச்சி மூலம் ஆர்ஜே அறிமுகமானார். பின்னர் பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய இவர் . அதன் மூலம் தான் இளசுகள் மத்தியில் பிரபலமானார் . இதனால் இவருக்கு ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் பலருக்கும் பரிச்சயமான முகமாக மாறினார்.

பின்னர் ஹிப் பாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம் படத்திலும் நடித்தார் . இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அவர் பச்சை நிற சேலை அணிந்து வெளியிட்டு வைரல் ஆன சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…