Friday, April 17, 2026
Home > Cinema > பட்டனை கழட்டிவிட்டு படுதவாக்கில் முன்னழகை காட்டும் இஷா ரெப்பா !! வைரல் புகைப்படங்கள்!!

பட்டனை கழட்டிவிட்டு படுதவாக்கில் முன்னழகை காட்டும் இஷா ரெப்பா !! வைரல் புகைப்படங்கள்!!

தெலுங்கு திரையுலகில் நடித்து வந்தாலும் மொழி தாண்டியும் இஷா ரெப்பாவை பாப்புலர் ஆக்கியது அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்தான்.

Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு மற்றும் அவ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஈஷா ரெப்பா. அதிலும் அவ் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

அந்த படத்தில் அவர் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தெலுங்கு திரையுலகை தாண்டியும் இன்ஸ்டாகிராம் மூலமாக பிரபலம் ஆகிவருகிறார்.

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவரான ஈஷா, தன்னுடைய உடல்பயிற்சி வீடியோக்கள் மற்றும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இப்போது தெலுங்கு படங்களில் நடித்துவரும் அவர் விரைவில் தமிழ் சினிமாவிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.