என்னங்க இதை எல்லாமா வீடியோ எடுத்து போடுவீங்க!!! வரலட்சுமி வைரல் வீடியோ!!
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. இவருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. இவர் 1985 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாரின் மகள்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு நடிப்பு பட்டறையில் சேர்ந்து முறைப்படி நடிப்பை கற்று கொண்டார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி
Read More