Sunday, April 28, 2024
Home > Cinema > விஜய் டி வி சீரியலில் நடிக்கிறாரா பிக்பாஸ் தாமரை செல்வி!

விஜய் டி வி சீரியலில் நடிக்கிறாரா பிக்பாஸ் தாமரை செல்வி!

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாறியுள்ளது பிக்பாஸ்.

`

இந்த நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.  இந்த நிகழ்ச்சியில் சீசன் 5 ல் கலந்துகொண்டார் நாட்டுப்புற கலைஞர் தாமரை செல்வி. ரசிகர்களைக் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவராக மாறினார்.

```
```

இந்நிலையில் இப்போது தாமரை செல்வி விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது சம்மந்தமாக அவர் அந்த சீரியல் குழுவினருடன்  வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இந்த யூகத்தை உறுதி செய்துள்ளன.