Sunday, May 19, 2024
Home > Cinema > மாளவிகாவின் பிட்டு பட CD-ஐ திருடி மாட்டிக்கொண்ட அசோக் செல்வன்.. அவரே பகிர்ந்த தகவல்!

மாளவிகாவின் பிட்டு பட CD-ஐ திருடி மாட்டிக்கொண்ட அசோக் செல்வன்.. அவரே பகிர்ந்த தகவல்!

2000க்கு முன்பே தமிழ் சினிமாவில் உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அதன் பின்னர் சுந்தர் சி யின் சில படங்களில் நடித்த அவர் ஹீரோயினாக ஜொலிக்க வில்லை.

மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.

`

அதுமட்டுமில்லாமல் திருட்டுப் பயலே படத்தில் கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்ணாக நடித்து பரபரப்பைக் கிளப்பினார். அதனால் ரூட் மாறி பல கிளாமர் வேடங்களில் நடித்தார். அப்படி அவர் கவர்ச்சி தூக்கலாக நடித்த திரைப்படம்தான் ‘சி யு அட் 9 PM’ என்ற பி கிரேட் திரைப்படம்.

```
```

சமிபத்தில் இந்த படம் பற்றி ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அசோக் செல்வன் “ அந்த படத்தின் சிடியை ஒரு பொருட்காட்சியில் வாங்க வேண்டும் என நானும் என் நண்பனும் ஆசைப்பட்டோம். ஆனால் அப்போது எங்களுக்கு 14 வயதுதான் என்பதால் கொடுக்கமாட்டார்கள் எனத் தெரியும். அதனால் அந்த சிடியை திருடிவிட்டோம்.

ஆனால் பொருட்காட்சியை விட்டு வெளியே சென்றபோது பில் போடாததால் மெஷின் சத்தம் போட ஆரம்பித்து விட்டது. அதன் பிறகு எங்களின் பெற்றோர் வந்துதான் எங்களை அழைத்து சென்றார்கள்.” என்று கூறியிருக்கிறார்.