Saturday, August 22, 2026
Home > Cinema > தொப்பை தெரியுற அளவுக்கா டைட் ட்ரஸ் போட்றது… ஆஷ்லி மோனாலிசாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தொப்பை தெரியுற அளவுக்கா டைட் ட்ரஸ் போட்றது… ஆஷ்லி மோனாலிசாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகையும் மாடலுமான ஆஷா மோனாலிசா தமிழில் காதலுக்கு மரணமில்லை, என் பெயர் குமாரசாமி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் வந்ததும் தெரியாது. ஆனால் போனதும் தெரியாது.

ஆனால் இந்த படங்களில் நடித்த ஆஷா மோனாலிசாவை ரசிகர்கள் பரவலாக அறியக் காரணமாக இருந்தது சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களைப் பார்த்துதான்.

தொடர்ந்து கிளா மரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் க்ரஷ் ஆன அவர் இப்போது தொப்பை தெரிய டைட்டான ட்ரஸ் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.