Saturday, August 22, 2026
Home > Cinema > இவளவு ஓப்பனா காட்டிட்டு எதுக்கு வெக்கம் !! ஐஸ்வர்யா மேனன் செம்ம கிளாமர் புகைப்படங்கள் !!

இவளவு ஓப்பனா காட்டிட்டு எதுக்கு வெக்கம் !! ஐஸ்வர்யா மேனன் செம்ம கிளாமர் புகைப்படங்கள் !!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ்ப் படம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்து வருகிரார்.

Iswarya Menon

தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். ஐஸ்வர்யா 1992 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.ஆனால் ஐஸ்வர்யா ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர்.இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார்.

Iswarya Menon in Gym dress

இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

Iswarya Menon at Rooftop

தமிழில் வெளியான தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். பின்னர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தசவாலா என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார்.

Iswarya Menon standing in Ladder

தற்போது தமிழில் வேகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Iswarya Menon in saree
Iswarya Menon Boxing