தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், மாடல் நடிகையாகவும் இருந்த ஸ்வஸ்திகா கிருஷ்ணனை ரசிகர்களிடம் வெகுவாகப் பிரபலம் ஆக்கியது விக்ரம் திரைப்படம்தான்.

அந்த படத்தில் கமலின் மருமகளாக காளிதாஸ் ஜெயராமின் மனைவி வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் முதல் பாதியில் அவருக்கு கமலோடு நிறையக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அந்த படத்தில் கமலின் மருமகளாக காளிதாஸ் ஜெயராமின் மனைவி வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் முதல் பாதியில் அவருக்கு கமலோடு நிறையக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து விரைவில் இவர் கதாநாயகியாக படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அவரைப் பலரும் சமூகவலைதளங்களில் பின் தொடர ஆரம்பித்தனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவர் நடத்தி வெளியிடும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வைரல் ஆகி வருகின்றன.

அந்த வகையில் இப்போது அவர் செல்லத் தொப்பை வெளியே தெரிய க்யூட்டான போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதை பகிர, ரசிகர்கள் ஹாட்டின்களைப் பறக்க விட்டு வருகின்றனர்.