Tuesday, June 2, 2026
Home > Cinema > செம்ம ஹாட் போஸ் … விக்ரம் ஸ்வஸ்திகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

செம்ம ஹாட் போஸ் … விக்ரம் ஸ்வஸ்திகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

விக்ரம் படத்தில் காளிதஸ் ஜெயராமின் மனைவியாக நடித்தவர் ஸ்வஸ்திகா கிருஷ்ணன்.

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், மாடல் நடிகையாகவும் இருந்த ஸ்வஸ்திகா கிருஷ்ணனை ரசிகர்களிடம் வெகுவாகப் பிரபலம் ஆக்கியது விக்ரம் திரைப்படம்தான்.

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், மாடல் நடிகையாகவும் இருந்த ஸ்வஸ்திகா கிருஷ்ணனை ரசிகர்களிடம் வெகுவாகப் பிரபலம் ஆக்கியது விக்ரம் திரைப்படம்தான்.

இதையடுத்து அவரைப் பலரும் சமூகவலைதளங்களில் பின் தொடர ஆரம்பித்தனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவர் நடத்தி வெளியிடும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வைரல் ஆகி வருகின்றன.

அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு…