Saturday, August 22, 2026
Home > Cinema > வாழைத் தண்டு தொடைகளை காட்டி மிரளவைக்கும் ஸ்ரீமுகி… சொக்கி போன பேன்ஸ்!

வாழைத் தண்டு தொடைகளை காட்டி மிரளவைக்கும் ஸ்ரீமுகி… சொக்கி போன பேன்ஸ்!

ஸ்ரீமுகி பல பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அவர் தனது துறையில் மிகவும் விரும்பப்படும் பெண்ணாக உள்ளார். இந்த அழகான மற்றும் திறமையான நடிகை, ஒரு தொகுப்பாளினி தனது துள்ளலான  நடிப்பிற்காக குறிப்பிடத்தக்கவர்.

அவரது ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக, அவர் தனது கிளாமரான  புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.இப்படி அவர் வெளியிடும் புகைப்படங்கள் தெலுங்கு ரசிகர்களையும் தாண்டியும் பலரையும் கவர்ந்து வருகின்றன.

ஸ்ரீமுகி நடிப்பில் ஆரம்பகால வாழ்க்கையில் பிரபலம் அடைய அதிகமாக போராடினார், இதனால் அவர் ஒரு தொகுப்பாளராக பணியாற்றினார். அவர் செய்த நிகழ்ச்சிகளில் ‘பட்டாஸ்’ இவருக்கு தனித்த அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

அந்த நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரவியுடன் ஏற்பட்ட மோதலும் அவரை பிரபலமாக்கியது. அந்த நடிப்புக்குப் பிறகு ஸ்ரீமுகியின் வாழ்க்கை வியத்தகு முறையில் மாறியது.

இதையடுத்து இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.