Saturday, May 18, 2024
Home > Cinema > கட்ற்கரையே சூடாகுற அளவுக்கு கொழுக் மொழுக் தொ ப் புள் அழகுடன் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ஷெரின்!… லேட்டஸ்ட் அட்ராசிட்டி!

கட்ற்கரையே சூடாகுற அளவுக்கு கொழுக் மொழுக் தொ ப் புள் அழகுடன் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ஷெரின்!… லேட்டஸ்ட் அட்ராசிட்டி!

தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷெரின். தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பதின் பருவத்தினர் காதல், காமப் பிரச்சனைகளைப் பற்றி பேசியது. 18 ப்ளஸ் படமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகிகளில் ஒருவர்தான் ஷெரின். துள்ளுவதோ இளமை படத்தில் டீனேஜ் பெண்ணாக அவர் நடித்த வேடம், அப்போதைய வளரிளம் பருவத்தினருக்கு மிகவும் பிடித்தாக ஒன்றாக அமைந்தது. ஆனால் அந்த வேடத்தால் அவர் மேல் கவர் ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டு அவருக்கு வேறு நல்ல வேடங்களும் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்தபடத்தின் கதாநாயகி ஷெரினால் எதிர்பார்த்தது போல முன்னணி நடிகையாக வர முடியவில்லை. சில படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார். அறியாத வயதில் கவர்ச்சி வேடங்களை தேர்வு செய்து நடித்ததுதான் தன்னுடைய வீழ்ச்சிக்குக் காரணம் என ஷெரின் பல நேர்காணல்களில் தெரிவித்து வருந்தியிருந்தார்.

`

அதன் பின்னர் அவரை மீண்டும் தமிழ் சினிமா உலகில் அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அதில் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதன் பின்னரும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது வெள்ளை நிறத்தில் கிளா மர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

```
```