Tuesday, October 7, 2025
Home > Cinema > கண்ணாடி போன்ற மெல்லிய துணி !! உள்ள அப்பட்டமா தெரியுதே !! கதிகலங்க வைத்த ஷெரின்!

கண்ணாடி போன்ற மெல்லிய துணி !! உள்ள அப்பட்டமா தெரியுதே !! கதிகலங்க வைத்த ஷெரின்!

தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷெரின். தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பதின் பருவத்தினர் காதல், காமப் பிரச்சனைகளைப் பற்றி பேசியது. 18 ப்ளஸ் படமாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

ஆனால் அந்தபடத்தின் கதாநாயகி ஷெரினால் எதிர்பார்த்தது போல முன்னணி நடிகையாக வர முடியவில்லை. சில படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார்.

அதன் பின்னர் அவரை மீண்டும் தமிழ் சினிமா உலகில் அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அதில் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதன் பின்னரும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

அப்படி தாய்லாந்து சென்றுள்ள அவர் தற்போது உள்ளாடைகள் மட்டும் அணிந்து மேலே மெல்லிய கண்ணாடி போன்ற டிரான்ஸ்பெரண்ட் ஆடை அணிந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட அது வைரல் ஆகியுள்ளது.