Friday, August 21, 2026
Home > Cinema > சின்ன உடையில் வீடியோ வெளியிட்ட சாக்‌ஷி அகர்வால்… வைரல் ஆகும் வீடியோ

சின்ன உடையில் வீடியோ வெளியிட்ட சாக்‌ஷி அகர்வால்… வைரல் ஆகும் வீடியோ

தமிழில் பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்‌ஷி அகர்வால், ஆனால் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.

அதில் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டு அவர் இணையத்தில் பிரபலம் ஆனார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனாலும் மனம் தளராத அவர், சமூகவலைதளங்களில் தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் வாய்ப்புகளையும் கவரப் பார்க்கிறார்.

வாய்ப்புகள் வருகிறதோ இல்லையோ, அவரின் இதுமாதிரியான புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன. அப்படி இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.