Monday, May 20, 2024
Home > Cinema > பளிங்கு போன்ற தொடைகளைக் மொத்தமாக காட்டி வம்பிழுக்கும் ரகுல் ப்ரீத் சிங்! அது சூப்பரா தெரியுதே

பளிங்கு போன்ற தொடைகளைக் மொத்தமாக காட்டி வம்பிழுக்கும் ரகுல் ப்ரீத் சிங்! அது சூப்பரா தெரியுதே

ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரித் சிங். தமிழில் அவர் நடித்த தீரன் அத்தியாயம் 1 மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின.

தமிழ் சினிமாவில் தீரன், ஸ்பைடர் மற்றும் என் ஜி கே ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ரகுல்ப்ரீத் சிங். அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

`

இடையில் போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் சிக்கி சர்ச்சைகளை சிக்கிய அவர், பாலிவுட் படங்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவர் தன்னுடைய பளிங்கு தொடையழகை வெளிக்காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

```
```