Monday, May 6, 2024
Home > Cinema > அது கண்ணா இல்ல கரண்ட்டா ஒரே கன்பியூஷன்… பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் க்யூட் கிளிக்ஸ்!

அது கண்ணா இல்ல கரண்ட்டா ஒரே கன்பியூஷன்… பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் க்யூட் கிளிக்ஸ்!

பிரியா பவானி சங்கர் முதல் முதலாக நடித்த மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரை தொடர்களில் தனது வாழ்க்கையை  தொடங்கினார்.இதன் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.

Actress priya bhavani Shankar

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்தார். அதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற இவர் டிவியில் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றார்.

`
Actress priya bhavani Shankar

அதன் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான்  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

Actress priya bhavani Shankar

மேயாத மான் படத்தின் வெற்றிக்குப் பிறகு  கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், குருதி ஆட்டம், பொம்மை மற்றும் பத்து தல போன்ற படங்களில் நடித்தார்.இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இந்தியன் 2 படத்த்லும் நடித்து வருகிறார்.

```
```
Actress priya bhavani Shankar

சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரளாகி உள்ளது. பொதுவாக ஹோம்லியான லுக்கிலேயே தனது புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது ப்ளாக் அண்ட் வொயிட்டில் கருப்பு மற்றும் வெள்ளை ஆடை அணிந்து எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Actress priya bhavani Shankar