சில படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

பூனம் பஜ்வா இவர் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வந்தவர். 1985 ஆம் ஆண்டு பிறந்த பூனம் படிக்கும் வயதிலேயே மாடலிங் ஈடுபட்டு வந்தார்.
மாடலிங் துறையில் இவர் கொண்ட ஆர்வத்தால் 2005 ஆம் ஆண்டு புனேவில் நடந்த அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் புனே பட்டம் வென்றார். ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்த பூனம் பஜ்வாவுக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2005 ஆம் ஆண்டு முதல் முதலாக தெலுங்கு படத்தில் நடித்த இவர். அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தார்.

பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனது 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தில் தான். சேவல் திரைபடத்தில் வெற்றை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.
அதன்பிறகு தொடர்ந்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பூனம் பஜ்வா. இதுவரை 25+ படங்களில் நடித்துள்ளார்.


இப்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
பூனம் பஜ்வா கடந்த 2020 ஆம் ஆண்டு தனது காதலரை இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் செய்தார். ஆனால் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ள வில்லை.

பூனம் பஜ்வாவின் சில வைரல் புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.
