Tuesday, May 20, 2025
Home > Cinema > ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த மீனாட்சி சௌத்ரி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த மீனாட்சி சௌத்ரி!

விஜய்யின் கோட் படத்தின் மூலம் பெரியளவில் கவனம் பெற்றுள்ளார் மீனாட்சி சௌத்ரி. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இதுவே தமிழில் அவருக்கு இரண்டாவது படம்.  இதற்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

`

இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இதுவே தமிழில் அவருக்கு இரண்டாவது படம்.  இதற்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

```
```

தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில் விஜய் படக் கதாநாயகியானதன் மூலம்  ஒரே நாளில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார். கோட் படத்தின் பூஜை வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்தார்.