Tuesday, April 21, 2026
Home > Cinema > ஸ்லீவ்லெஸ் ப்ளவுசில் நெஞ்சழகைக் காட்டி மிரளவைக்கும் மாளவிகா மோகனன்!

ஸ்லீவ்லெஸ் ப்ளவுசில் நெஞ்சழகைக் காட்டி மிரளவைக்கும் மாளவிகா மோகனன்!

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் த க்ளவுட்ஸ் திரைப்படம்தான். அதில் ஏழ்மையால் தவிக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா. அந்த படம் மாளவிகாவுக்கு உலக அளவில் புகழ்பெற்று தந்தது. ஆனாலும் அவருக்கு பாலிவுட்டில் அடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

இடையில் முன்னணி நடிகையான  நயன்தாராவின் மேக்கப் மற்றும் நடிப்புப் பற்றியும், லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் ஆகியவை பற்றி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் நான் நயன்தாராவை தவறாக எதுவும் சொல்லவில்லை எனக் கூறி சமாளித்தார். தற்போது மலையாளப் படங்கள் மற்றும் இசை ஆல்பம் என தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய புதிய புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.