Monday, May 20, 2024
Home > Cinema > இறுக்கமான உடையிலும் வெளித்தெரியும் அழகு… வாழ மீனு புகழ் மாளவிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

இறுக்கமான உடையிலும் வெளித்தெரியும் அழகு… வாழ மீனு புகழ் மாளவிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

2000க்கு முன்பே தமிழ் சினிமாவில் உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அதன் பின்னர் சுந்தர் சி யின் சில படங்களில் நடித்த அவர் ஹீரோயினாக ஜொலிக்க வில்லை.

மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.

`

மேலும் திருட்டு பயலே படத்தில் திருமணத்துக்குப் பின்னர் வேறொருவருடன் உறவு வைத்திருக்கும் பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா. அந்த படமும் அவருக்கு மிகப்பெரிய கவனத்தை பெற்றுத் தந்தது.

```
```

பின்னர் மெல்ல சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் திருமணம்  செய்துகொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இன்றைய இளம் கதாநாயகிகளுக்கு இணையான அழகோடும் கிளா மரோடும் மாளவிகா திகழ்வதாக ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.