Monday, June 16, 2025
Home > Cinema > முன்னழகு தெரிய லோ நெக் ஆடையில் கிளாமர்  போஸ் கொடுத்த லாஸ்லியா!

முன்னழகு தெரிய லோ நெக் ஆடையில் கிளாமர்  போஸ் கொடுத்த லாஸ்லியா!

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட லாஸ்லியா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழ்நாட்டிலும் அனைவருக்கும் பரிட்சயமான நபராக மாறினார் . இவர் பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 3 மிகவும் பிரபலமாக இவரும் ஒரு காரணமாக அமைந்தார்.

அந்த தொடரில் அவர் சேரன் மற்றும் மேலும் சில போட்டியாளர்களோடு சர்ச்சைக்குரிய விதமாக சண்டை போட்டது வைரல் ஆனது.இலங்கையில் செய்தியளராக பணியாற்றி கவனம் ஈர்த்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் பிரபலம் ஆக்குவதற்காக அவரை அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக ஆக்கினார்கள். பிக் பாஸ் தொடரில் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்த நிலையில் அதன் பின்னர் சில விளம்பர படங்களில் நடித்தார் .

`

அதன் பின்னர் பிரென்ஷிப் என்ற படத்தில் நடித்த இவர் அந்த திரைப்படம் தோல்வி அடைந்ததால் அதன் பின்னர் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை .  அதன் பின்னர் கே எஸ் ரவிகுமார் நடித்த ஆண்ட்ராய்ட் குஞ்சப்பா திரைப்படத்தில் சக பிக்பாஸ் போட்டியாளரான முகேனுடன் நடித்தார்.

```
```

ஆனாலும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் நாளுக்கு நாள் கிளாமரரை அதிகரித்து வருகிறார் . இந்நிலையில் இப்போது பழைய கால மார் கச்சை போல மேலாடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.