Thursday, April 16, 2026
Home > Cinema > முதல் முறையாக அதுவரை மொத்தமாக காட்டி கிறுகிறுக்க வைக்குக் கீர்த்தி ஷெட்டி! இதுவரை உங்களை இப்படி பாத்தது இல்லை!!

முதல் முறையாக அதுவரை மொத்தமாக காட்டி கிறுகிறுக்க வைக்குக் கீர்த்தி ஷெட்டி! இதுவரை உங்களை இப்படி பாத்தது இல்லை!!

இன்றைக்கு தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் கதாநாயகிகளில் ஒருவரான கீர்த்தி ஷெட்டி இருந்து வருகிறார். நடிகை கீர்த்தி ஷெட்டி 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான உப்பென்னா திரைப்படம் மூலம் அறிமுகமான இளம் நடிகை.. இளம் நடிகை என்றால் மிகவும் இளம் நடிகை ஆம் இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் வெளியாகும்போது இவருக்கு 17 வயது தான்.

Actress krithi shetty

செப்டம்பர் 2003 ஆம் ஆண்டு பிறந்தவர் கீர்த்தி ஷெட்டி. இவரின் தந்தை ஒரு பிசனஸ்மேன் தாய் பேசன் டிசைனர். இவருக்கு ஒரு சகோதரன் ஒரு சகோதரி. பள்ளி படிப்பை முடித்து சைக்காலஜி படிப்பில் சேர்ந்த கீர்த்தி ஷெட்டிக்கு விளம்பரத்தில் நடிக்கும் வைப்பு கிடைத்தது. அந்த விளம்பர படத்திலேயே பல இளசுகளின் இதையதை கவர்ந்தார்.

Actress krithi shetty

அடுத்த சில மாதங்களில் இவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே. கீர்த்தி ஷெட்டி நடித்த முதல்படம் சூப்பர் ஹிட். அந்த படத்தின் மூலம் பலரையும் கவர்ந்தார் கீர்த்தி ஷெட்டி. பின்னர் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.2021, 2022 என இரண்டு ஆண்டுகளில் மட்டும் 6 படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி ஷெட்டி. அதிலும் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான வாரியர் படத்திலும் நடித்திருந்தார்.

Actress krithi shetty

இப்போது மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி நடித்த முதல் படமான உப்பெண்ணா படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும் படத்தின் வில்லனாகவும் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.

Actress krithi shetty

கீர்த்தி ஷெட்டி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து உச்ச நடிகையாக வளம் வரும் நிலையில். தனது முதல் படத்தில் தந்தையாக நடித்த விஜய் சேதுபதியுடன் சேர்ந்து அவருக்கு கதாநாயகியாக நடிக்க விரும்பிய கீர்த்தி ஷெட்டி. சூர்யா நடிப்பில் பாலா இயக்க இருந்த வணங்கான் படத்தில் இவர்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார். ஆனால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதும் , இப்போது இவரும் நீக்கப்பட்டுள்ளார்  என்று சொல்லப்படுகிறது

Actress krithi shetty

இன்ஸ்டாகிராமில் கீர்த்தி ஷெட்டியை 46 லட்சம் பேர் பின்தொடரும் நிலையில் இவரின் புகைப்படங்கள் அடிக்கடி வைரல் ஆகும். அப்படி மினி ஸ்கர்ட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

Actress krithi shetty
krithi Shetty unseen photo

krithi Shetty Latest pic
krithi shetty latest pic