Sunday, May 19, 2024
Home > Cinema > நீச்சல் உடையில் கார்த்திகா நாயர் !! கல்யாணம் முடிந்ததும் ஹனிமூன் சென்றுள்ள நிலையில் வைரல் ஆகும் புகைப்படங்கள்!!

நீச்சல் உடையில் கார்த்திகா நாயர் !! கல்யாணம் முடிந்ததும் ஹனிமூன் சென்றுள்ள நிலையில் வைரல் ஆகும் புகைப்படங்கள்!!

Karthika Nair: தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. அவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், சிவாஜி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு நடித்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமா வாழ்க்கையில் இருந்து விலகினார்.

அவருக்கு சென்னை மற்றும் திருவணந்தபுரத்தில் ஏராளமான ஹோட்டல்கள் உள்ளிட்ட பிஸ்னஸ்கள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் சென்னை போரூரில் அவருக்கு சொந்தமான ஸ்டுடியோ ஒன்றும் உள்ளது. இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக வந்துகொண்டிருக்கிறார்.

அவருக்கு காத்திகா மற்றும் துளசி என்ற இரு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் கார்த்திகா கோ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தாயின் ஹோட்டல் பிஸ்னஸ்களைக் கவனித்துகொள்ள சென்றார்.

`
Karthika Nair Marriage

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்தது. ரோஹித் மேனன் என்பவரை கேரள திருமண முறைப்படி பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் கார்த்திகாவுக்கு 500 பவுன் நகைகளும், 500 கோடி வரதட்சனை மற்றும் சில குடும்ப சொத்துகள் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த திருமணத்துக்கு தமிழ் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த உடனே ஹனிமூனுக்கு இப்போது கார்த்திகா மற்றும் ரோஹித் மேனன் தம்பதியினர் பாரிசுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து ரொமாண்டிக்கான பல புகைப்படங்களை கார்த்திகா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

```
```

இப்போது நீச்சல் உடையில் கடலுக்கு நடுவே படுத்திருக்கும் புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது . அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகின்றன. இந்த புகைப்படம் அவர் திருமணத்திற்கு முன்பு வெளியிட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

Karthika Nair Relaxing in Swimsuit

This Photo of Karthika Nair In Bikini Dress Is posted Before her marriage in Karthika Nair’s Instagram page . So we conclude that this is not a photo of Karthika nair in Her honeymoon.