Saturday, April 1, 2023
Home > Cinema > பாடி ஸ்ட்ரெச்சரை அப்படியே காட்டும் ட்ரஸ்… தூக்கத்தைக் கெடுக்கும் ஜான்வி கபூர்!

பாடி ஸ்ட்ரெச்சரை அப்படியே காட்டும் ட்ரஸ்… தூக்கத்தைக் கெடுக்கும் ஜான்வி கபூர்!

விரைவில் ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Actress janhvi kapoor

நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தயாரிப்பாளர் போனி கபூருக்கும்,மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மூத்த மகளாக பிறந்தார்‌. இவரையும் தன்னை போலவே பாலிவுட்டில் ஹீரோயினாக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஸ்ரீதேவி.

`
Actress janhvi kapoor

ஆனால் அவரின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ‌மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர்

Actress janhvi kapoor

தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் நெட் ஃபிளிக்ஸில் என்ற ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

Actress janhvi kapoor

தொடர்ந்து கார்கில் கேள், ரோகி போன்ற படங்களில் நடித்திருந்தார்.இந்த திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படங்கள் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் மற்றும் இன்ஸ்ட்கிராமில் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.

Actress janhvi kapoor

பாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரை நடித்திருந்தாலும், இந்தியா முழுவதும் இவர் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் இன்ஸ்டாகிராமில் இவர் தொடர்ந்து பகிர்ந்து வரும் கிளாமர் புகைப்படங்கள்தான்.

Actress janhvi kapoor

இந்நிலையில் டைட்டான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி கவனம் பெற்று வருகின்றன.