Wednesday, June 3, 2026
Home > Cinema > பிகினியில் மொத்தமாக காட்டி…. ரொம்ப ப்ரீயா இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட இசன்யா மகேஷ்வரி !!

பிகினியில் மொத்தமாக காட்டி…. ரொம்ப ப்ரீயா இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட இசன்யா மகேஷ்வரி !!

தமிழில் பேய்கள் ஜாக்கிரதை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இசன்யா. பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர் மாடலிங் துறையில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் பேய்கள் ஜாக்கிரதை படத்துக்கு பிறகு இவருக்கு அடுத்து பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

ஆனாலும் மனம் தளராத இசன்யா, தொடர்ந்து சமூகவலைதளங்களில் தன்னுடைய கிளா மர் புகைப்படங்களை வரிசையாக இறக்கி வருகிறார்.

இதனால் இவர் புகைப்படங்களுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

அந்த வகையில் டைட்டான பேண்ட் அணிந்து மேலே ஆடை எதுவும் அணியாமல் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.