Friday, March 6, 2026
Home > Cinema > சுத்தி சுத்தி போஸ் கொடுத்த இந்துஜா… வளச்சு வளச்சு எடுத்த போட்டோகிராஃபர்!

சுத்தி சுத்தி போஸ் கொடுத்த இந்துஜா… வளச்சு வளச்சு எடுத்த போட்டோகிராஃபர்!

மேயாத மான் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் இந்துஜா ரவிச்சந்திரன். அந்த படத்தில் வைபவ்வுக்கு தங்கையாக நடித்திருந்த அவர் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த படத்தில் இடம்பெற்றிருந்த தங்கச்சி பாடல் மாஸ் ஹிட் ஆனது.

அதன் பிறகு இந்துஜா மெர்க்குரி, மகாமுனி மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.  இப்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இவர் தான் நடித்த படங்கள் அனைத்திலும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாகக் கொடுத்த ஒரு நடிகையாக அறியப்படுகிறார்.

ஆனாலும் அவருக்கு இன்னும் வெற்றி கிடைத்து முன்னணி நடிகையாக முடியவில்லை. சமீபத்தில் தனுஷோடு அவர் நடித்த நானே வருவேன் திரைப்படத்தில் கூட அவருக்கு மிகப்பெரிய கேரக்டர் கிடைக்கவில்லை. ஆனாலும் வெற்றிக்காக காத்திருக்ககிறார் அவர்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும், இப்போது வெளியிட்டுள்ள லேட்டஸ் செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.