Thursday, May 21, 2026
Home > Cinema > லேசான உடை அதை காட்டி வீடியோவை வெளியிட்ட பேச்சிலர் திவ்யபாரதி!

லேசான உடை அதை காட்டி வீடியோவை வெளியிட்ட பேச்சிலர் திவ்யபாரதி!

பேச்சிலர் பட நடிகை திவ்யபாரதி வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி.இந்த படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கிருந்தார். இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக  பணியாற்றி இருந்தார்.

நடிகை திவ்யபாரதி முதல் படம் போல் அல்லாமல் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை திவ்யபாரதி கோயம்புத்தூர் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் மாடலிங் பணியாற்றி வருகிறார்.இவர் ஒரு சில விளம்பர படங்கள், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் பட வாய்ப்புக்காக மிகவும் கவர்ச்சியாக இருந்து வந்தார்.

அவர் நடித்த படங்கள் பெரியளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறார். அப்படி இப்போது அவர் தன்னுடைய போட்டோஷுட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.