Monday, May 20, 2024
Home > Cinema > காத்தாட பீச்சில் சன் பாத் எடுக்கும் திவ்யபாரதி… லைக்ஸை அள்ளிக் கொட்டிய பேன்ஸ்!

காத்தாட பீச்சில் சன் பாத் எடுக்கும் திவ்யபாரதி… லைக்ஸை அள்ளிக் கொட்டிய பேன்ஸ்!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி.இந்த படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கிருந்தார். இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக  பணியாற்றி இருந்தார்.

நடிகை திவ்யபாரதி முதல் படம் போல் அல்லாமல் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

`

நடிகை திவ்யபாரதி கோயம்புத்தூர் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் மாடலிங் பணியாற்றி வருகிறார்.இவர் ஒரு சில விளம்பர படங்கள், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் பட வாய்ப்புக்காக மிகவும் கவர்ச்சியாக இருந்து வந்தார்.

அடுத்ததாக மதில்மேல் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி இந்த படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார்.இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் முகின் ராவ்வுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்து வருகிறார். இவர் இன்ஸ்ட்கிராமில் அதிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

```
```

அவர் நடித்த படங்கள் பெரியளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறார். அப்படி தொடை தெரிய பிராக் அணிந்து பீச்சில் வெய்யில் மேல் பட அவர் கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.