Saturday, June 10, 2023
Home > Cinema > டைட் மேலாடை முட்டும் முன்னழகை காட்டும் பாவனா…  ரசிக்க வைக்கும் போட்டோஷூட்!

டைட் மேலாடை முட்டும் முன்னழகை காட்டும் பாவனா…  ரசிக்க வைக்கும் போட்டோஷூட்!

நடிகை 1986 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின் இவருக்கு 16 வயது இருக்கும் போது மலையாள திரைப்படமான”நம்மல்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தார்.பின் 2006 ஆண்டு தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

Actress bhavana

பின்னர் “வெயில்” படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இவர் தொடர்ந்து “தீபாவளி”, “ஜெயம் கொண்டான்” மற்றும்”அசல்” போன்ற படங்களில் நடித்தார் அந்த திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது.

`
Actress bhavana

தாய்மொழியான மலையாளத்தில் அதிக படங்களில நடித்து வந்த பாவனா, அங்கே ஒரு மூத்த நடிகரோடு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து, இப்போது அதிலிருந்து வெளியேவந்து படங்களில் நடித்து வருகிறார்.

Actress bhavana

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  துபாய் அரசாங்கம் சார்பாக பாவனாவிற்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது . அப்போது இவர் அணிதிருந்த ஆடை சிறு துண்டு போல இருந்தது மேலும் இவர் கையை தூக்கும்போது ஆடை மொத்தமாக விலகியது.

Actress bhavana

இதை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பரப்பவே . பலரும் பாவனாவிற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால் மன வருத்தமடைந்த பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார் . அதில் தான் உள்ளே ஒரு ஆடை அணிந்திருப்பதாக விளக்கம் அளித்தார்.

Actress bhavana

இந்நிலையில் மலைகளுக்கு நடுவே சிவப்பு மற்றும் கருப்பு நிற உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.