Thursday, April 16, 2026
Home > Cinema > ஒன் சைட் ஓப்பனாக விட்டு கிறக்க லுக்கில் போஸ் கொடுத்த அஞ்சனா! பின்னாடி மொத்தமா தெரியுதே!!!

ஒன் சைட் ஓப்பனாக விட்டு கிறக்க லுக்கில் போஸ் கொடுத்த அஞ்சனா! பின்னாடி மொத்தமா தெரியுதே!!!

சமூகவலைதளங்களின் அபரிமிதமான வளர்ச்சியால் நடிகைகளுக்கு இணையாக தொகுப்பாளினிகளும், ரசிகர்களைக் கவர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த தொகுப்பாளினிகளுள் ஒருவர்தான் அஞ்சனா ரங்கன்.

Actress anjana

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார் வி ஜே அஞ்சனா ரங்கன்.இவர் 1989 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் முடித்தார்.பின்னர் எம் ஓ பி கல்லூரியில் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு மீடியா மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகள் தேடி வந்தார்.

இவர் 2008 ஆம் ஆண்டு மிஸ் சின்னத்திரை என்ற பட்டத்தை வென்றார். பின்னர் இவர் சன் மியூஸிக்கில் தனது தொகுப்பாளி பயணத்தை தொடங்கினார். இவர் நீங்களும் நாங்களும், நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், பாட்டு புதுசு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார்.

Actress anjana

பின்னர் இவர் ஃப்ரியா விடு, வாழ்த்துகள் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவரின் தனித்துவமான ஆங்கரிங் ஸ்டைல் மற்றும் ஜாலியான பேச்சுகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தொகுப்பாளினியாக இருந்த போது இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

Actress anjana

ஆனால் இவருக்கு சினிமா ஆசை இல்லாததால் தவிர்த்து விட்டார். பின்னர் இவர் கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரமௌலிஎன்பவரைகாதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகு சன் மியூஸிக்கில் இருந்து விலகினார்.பின்னர் இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.தற்போது மீண்டும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

Actress anjana

இவர் புதுமுகம் தொலைக்காட்சியில் நடிகர் நடிகைகளை பேட்டி எடுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் கருப்பு நிற உடையணிந்து ஸ்டைலிஷான போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Actress anjana