Tuesday, June 2, 2026
Home > Cinema > வெறும் உள்ளாடையுடன் தொடை முழுவதையும் காட்டி சூடேற்றும் பீச்சில் உலா வரும் அனிகா!

வெறும் உள்ளாடையுடன் தொடை முழுவதையும் காட்டி சூடேற்றும் பீச்சில் உலா வரும் அனிகா!

அனிகா 2010 ஆம் ஆண்டு கதா துடருன்னு என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதைத் தொடர்ந்து தமிழில் தல அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமாகி பின்னர்.

நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார் அனிகா.இந்த திரைப்படம் அப்பா, மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.தற்போது இவர் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் முதல் முறையாக கதாநாயகியாக நடித்த திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் இப்போது இவர் 2 தமிழ் மற்றும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 2 கே கிட்ஸ் இளசுகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.