Monday, February 10, 2025
Home > Cinema > அதுவர தெரியும் ட்ரஸ்ஸில் லோ ஆங்கிள் போட்டோஷூட்.. வாவ் போட்டோஸை இறக்கிய ஆண்ட்ரியா!

அதுவர தெரியும் ட்ரஸ்ஸில் லோ ஆங்கிள் போட்டோஷூட்.. வாவ் போட்டோஸை இறக்கிய ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மல்டி டேலண்டட் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாகதான் தன்னுடைய சினிமா வாழ்வை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா. 

அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம்  மூலமாக பிரபல நடிகையானார்.

அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது.  தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா.

`

நடிப்பைத் தொடர்ந்தபடியே ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் இமான் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் ஆண்ட்ரியா.

```
```

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிசாசு 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்தடுத்த படங்களில் இப்போது ஆண்ட்ரியா கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் லாவண்டர் நிற ஃபிராக் அணிந்து ஸ்டைலிஷாக நடத்தியுள்ள போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது.