Thursday, November 13, 2025
Home > Cinema > வித்தியாசமான பிரா வில் அந்த எடத்துல கை வச்சு காட்டும் ஆண்ட்ரியா!! செம்ம சூடேற்றும் புகைப்படங்கள்

வித்தியாசமான பிரா வில் அந்த எடத்துல கை வச்சு காட்டும் ஆண்ட்ரியா!! செம்ம சூடேற்றும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகைகளில் அரிதானவர் ஆண்ட்ரியா. நடிப்பு தவிர, பாடல் மற்றும் இசை என பல களங்களில் செயல்பட்டு வருகிறார்.

1985 ஆம் ஆண்டு பிறந்த ஆண்ட்ரியா . தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம்  மூலமாக பிரபல நடிகையானார்.

இதன் பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான் அஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தில் நடித்ததன் மூலம் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார் . தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா.

தொடர்ந்து 15 ஆண்டுகளாக நடித்து வரும் ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் ஒரு பின்னணி பாடகியாக தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ஆண்ட்ரியா. அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் சிவப்பு நிற உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.